DSSC Wellington Recruitment 2026

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

Join WhatsApp Channel Join Now

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு! Defence Services Staff College (DSSC), Wellington நிறுவனத்தில் மொத்தம் 78 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Lower Division Clerk, Driver, MTS, Stenographer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma / Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹92,300 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.06.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Defence Services Staff College, Wellington
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 78
பணியிடம் வெலிங்டன் (நீலகிரி)
ஆரம்ப தேதி 23.05.2026
கடைசி தேதி 12.06.2026

1. பதவி: Lower Division Clerk

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 12ம் வகுப்பு + Typing Skill: 35 WPM in English or 30 WPM in Hindi on computer.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

2. பதவி: Civilian Motor Driver (Ordinary Grade)

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: 12ம் வகுப்பு + HMV License + 2 ஆண்டு அனுபவம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

3. பதவி: Multi Tasking Staff (Office & Training)

சம்பளம்: ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை

4. பதவி: Stenographer Gr II

சம்பளம்: ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 12ம் வகுப்பு + Steno Skill Test

Skill Test:

  • Dictation: 10 minutes at a speed of 80 words per minute.
  • Transcription: 50 minutes (English) or 65 minutes (Hindi) on a computer.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

5. பதவி: Supervisor (Networking)

சம்பளம்: ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree / Diploma (IT/CS) + அனுபவம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

6. பதவி: Network Administrator

சம்பளம்: ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI Electrician + அனுபவம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

7. பதவி: Hardware Administrator

சம்பளம்: ₹29,200 – ₹92,300

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Degree / Diploma (IT/CS) + அனுபவம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

8. பதவி: Lineman 

சம்பளம்: ₹25,500 – ₹81,100

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI Electrician + அனுபவம்

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

9. பதவி: Boat Builder

சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI / Trade Experience

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

10. பதவி: Technical Attendant (TA) – Printing Machine Operator

சம்பளம்: ₹18,000 – ₹56,900

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு + ITI (Desirable) / 1 வருட அனுபவம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam
  • Skill/ Physical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • விண்ணப்பப் படிவம் BLOCK LETTERS-ல் தட்டச்சு செய்ய வேண்டும்; கையெழுத்து விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
  • வெள்ளை பின்னணியுடன், கடந்த 3 மாதங்களுக்குள் எடுத்த வண்ணப் புகைப்படம் மற்றும் விண்ணப்பதாரரின் கையொப்பம் கட்டாயம்.
  • ஆதார் அட்டை, 10th/12th மதிப்பெண் பட்டியல், UG/PG, Diploma/ITI சான்றிதழ்கள், Driving License, அனுபவச் சான்றிதழ், Computer Course Certificate (பொருந்தினால்) ஆகியவற்றின் Self-attested நகல்கள் இணைக்க வேண்டும்.
  • OBC/ SC/ ST/ EWS, PwBD, Discharge Certificate (பொருந்தினால்) ஆகிய சான்றிதழ்களின் Self-attested நகல்கள் இணைக்க வேண்டும்.
  • ரூ.100/- A/C Payee Demand Draft (“DSSC Direct Recruitment 2026”  பெயரில்) payable at Canara Bank, DSSC Branch (Code 16239) இணைக்க வேண்டும்.
  • ரூ.100/- A/C Payee Demand Draft, “DSSC Direct Recruitment 2026” என்ற பெயரில், Canara Bank, DSSC Branch (Code 16239)-ல் செலுத்தத்தக்க வகையில் இணைக்க வேண்டும்.
  • ரூ.56/- அஞ்சல் தலை ஒட்டிய 10×22 செ.மீ Self-addressed Cover சேர்க்க வேண்டும்.
  • கவரின் மீது “APPLICATION FOR THE POST OF ____” என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643231, Tamil Nadu.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *