TNSRLM Community Bank Coordinator Recruitment 2026

12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Join WhatsApp Channel Join Now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) மூலம் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator) பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் இல்லை, மேலும் தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.

நிறுவனம் Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள் 561 (Updated)
பணியிடம் தமிழ்நாடு

பதவி: Community Bank Coordinator (சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்)

சம்பளம்: ₹2,500 மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம்

காலியிடங்கள்: 561 (அடுத்தடுத்த மாவட்ட அறிவிப்புகள் வரும் போது, காலியிடங்களின் எண்ணிக்கை அப்டேட் (Update) செய்யப்படும்)

கல்வி தகுதி: 

  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதவும், படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • சுய உதவி குழு உறுப்பினராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
  • பிற தகுதிகளாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சுய உதவி குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும்.
  • கணினி திறன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்த ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • மேலும் ஆண்ட்ராய்டு கைபேசி (Android phone) வைத்திருப்பவர்களாகவும் SMS மற்றும் WhatsApp செய்தி அனுப்பவும் செயலில் இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • வங்கிகளுக்கு சென்று பரிவர்த்தனைகள் செய்யவும், கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யவும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
  • காலிப்பணியிடம் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவி குழு உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை?

தகுதி உள்ள நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட சுய விவரத்தினை (Bio Data) உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் நேரிலோ அல்லது தபாலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஈரோடு மாவட்டம் (120 காலியிடங்கள்)
கரூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 15.06.2026
அரியலூர் மாவட்டம் (97 காலியிடங்கள்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 06.06.2026
காஞ்சிபுரம் மாவட்டம் (39 காலியிடங்கள்)
காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 03.06.2026
சேலம் மாவட்டம் (197 காலியிடங்கள்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 29.05.2026
கரூர் மாவட்டம் (28 காலியிடங்கள்)
கரூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 02.06.2026
தேனி மாவட்டம் (பல்வேறு காலியிடங்கள்)
கரூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 29.05.2026
சிவகங்கை மாவட்டம் (177 காலியிடங்கள்)
கரூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
கடைசி தேதி 29.05.2026
பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும்

முக்கிய அரசு வேலைகள்:

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *