குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | மயிலாடுதுறை |
ஆரம்ப நாள் | 12.12.2024 |
கடைசி நாள் | 20.12.2024 |
பணியின் பெயர்: Computer Operator (கணினி இயக்குபவர்)
சம்பளம்: மாதம் Rs.11,916/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
- கணினி பயிற்சி முடித்த சான்றிதழ் வேண்டும்.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://mayiladuthurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல் – 609305.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை! 74 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50000
ஆரம்ப சுகாதார நிலையத்தில் Lab Technician வேலை! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
RITES நிறுவனத்தில் 223 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | உங்க மார்க் வைத்து வேலை
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! கல்வி தகுதி: Degree, B.E
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! 56 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, 12th, Degree
தமிழ்நாட்டில் உள்ள NLC நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம்: Rs.38,000
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,000