RITES காலியாக உள்ள 223 Graduate Apprentice, Diploma Apprentice மற்றும் Trade Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | RITES Ltd |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 223 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 06.12.2024 |
கடைசி நாள் | 25.12.2024 |
1. பணியின் பெயர்: Graduate Apprentice
சம்பளம்: Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 141
கல்வி தகுதி: Engineering Graduate (B.E/ B.Tech/ B.Arch) (four years full-time/ Non-Engineering Graduate (BA/ BBA/ B.Com/ B.Sc/ BCA) (three years graduation)
2. பணியின் பெயர்: Diploma Apprentice
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 36
கல்வி தகுதி: Diploma Engineering (Full-Time)
3. பணியின் பெயர்: Trade Apprentice
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 46
கல்வி தகுதி: ITI pass (Full-Time)
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Merit list
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.12.2024
விண்ணப்பிக்கும் முறை
Engineering Degree/ Graduate BA/ BBA/ B.Com/ B.Sc./ BCA / Diploma candidates must be registered with complete profile on the National Apprenticeship Training Scheme (NATS) portal i.e., https://nats.education.gov.in/student_type.php ; and
ITI pass candidates must be registered with complete profile on the National Apprenticeship Promotion Scheme (NAPS) portal i.e., www.apprenticeshipindia.gov.in .
AFTER APPLYING on the respective National Apprenticeship Training Scheme / National Apprenticeship Promotion Scheme portal, the Applicants shall also fill and submit SCANNED COPY of the following documents / proof through Google Form, latest by 25.12.2024, by visiting the link at https://forms.gle/S9CFJ7YYx4JyKMgw5
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
Graduate Apprentice NATS Registration Portal Link | Click here |
Diploma Apprentice NATS Registration Portal Link | Click here |
ITI Apprentice NAPS Registration Portal Link | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! கல்வி தகுதி: Degree, B.E
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! 56 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, 12th, Degree
தமிழ்நாட்டில் உள்ள NLC நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை! சம்பளம்: Rs.38,000
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அட்டெண்டர் வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,000
தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் வேலை! 118 காலியிடங்கள் | சம்பளம்: Rs.50,000
தமிழ்நாட்டில் உள்ள விமானப்படை பள்ளியில் Clerk வேலை! தகுதி: Any Degree