IRCTC காலியாக உள்ள Tourism Monitor பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 03.07.2024 |
பதவியின் பெயர்: Tourism Monitor
சம்பளம்: மாதம் Rs. 30,000 – 35,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: 3-Years Bachelor degree in Tourism; or 3-Years bachelor degree in any stream + 1-year diploma in Travel & Tourism. OR
3-years Bachelor Degree in any stream + 2-years Post Graduation Degree/Diploma in Travel & Tourism
வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள் & இடம்:
11-07-2023 Time:- 02:30 PM to 05.30 PM
Mumbai, Maharashtra Institute of Hotel Management (IHM) IHMCTAN, Veer Savarkar Marg, Dadar (W), Mumbai 400 028.
நேர்காணல் நடைபெறும் நாள் & இடம்:
14-07-2023 Time:- 02:30 PM to 05.30 PM
Bhopal, Madhya Pradesh Institute of Hotel Management (IHM) – Bhopal Near Academy of Administration, 1100 Quarters, Arera Colony, Bhopal, Madhya Pradesh 462016.
நேர்காணல் நடைபெறும் நாள் & இடம்:
19-07-2023 Time:- 02:30 PM to 05.30 PM
Ahmedabad, Gujarat Institute of Hotel Management (IHM) – Ahmedabad Between Koba Circle & Infocity Road, Bhaijipura Patia, P.O. Koba, Gandhinagar, Gujarat – 382426.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
8ம் வகுப்பு படித்திருந்தால் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
பொது சுகாதார துறையில் Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு
ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி