ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10th, Degree

WhatsApp ChannelJoin Now

ICSIL காலியாக உள்ள Assistant, MTS மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்24.06.2024
கடைசி நாள்27.06.2024

பணியின் பெயர்: Assistant

சம்பளம்: மாதம் Rs.23,082/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: MTS (Office)

சம்பளம்: மாதம் Rs.17,494/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

New Job👉  TNPSC Group 4 அறிவிப்பு வெளியானது! 6,574 காலியிடங்கள்! 10ஆம் வகுப்பு போதும் – VAO, உதவியாளர், எழுத்தர், வனக்காவலர் உள்ளிட்ட பணிகள்

கல்வி தகுதி: Matriculation from recognized School/Board OR I.T.I. Pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: MTS/Helper (Female)

சம்பளம்: மாதம் Rs.17,494/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.21,215/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. A senior secondary school certificate (+2) Or its equivalent qualification from recognized Board/University/Institutions Or a Graduate from a recognized university.

2. Possession of a valid driving license of the motor vehicle, knowledge of Motor Mechanism ( The candidate should be able to remove minor defects in vehicle)

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

8ம் வகுப்பு படித்திருந்தால் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

பொது சுகாதார துறையில் Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு

ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

❮ ❯