தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சிவகங்கை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.06.2024
கடைசி தேதி 01.07.2024

பணியின் பெயர்: இளநிலை உதவியாளர் / தட்டச்சர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job:  8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

கல்வி தகுதி:

  1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி
  2. தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல் நிலை தட்டச்சு தேர்ச்சி (Both Higher Typing)
  3. கணினி பயன்பாட்டியல் தேர்ச்சி (COA / BCA /MCA )

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job:  12வது படித்திருந்தால் இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை! Rs.19,900 to Rs.2,08,700

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பிக்க தகுதியுடைய நபர் (பெண்கள் மட்டும்) 01.07.2024 அன்று மாலை 5 மணிக்குள் சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கீழ்காணும் தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தேவைப்படும் தகுதி சான்றிதழ்கள்:

1. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

2. தமிழ் மற்றும் ஆங்கிலம் (முழுநிலை) தட்டச்சு தேர்ச்சி சான்றிதழ்.

3. Computer on Office Automation தேர்ச்சி சான்றிதழ் or Bachelor of Computer Applications தேர்ச்சி சான்றிதழ் or Master of Computer Applications தேர்ச்சி சான்றிதழ்.

New Job:  8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை - சம்பளம்: Rs.19,500 | தேர்வு இல்லை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8ம் வகுப்பு படித்திருந்தால் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

பொது சுகாதார துறையில் Lab Attendant வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு

ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *