ரெப்கோ வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ரெப்கோ வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 22.06.2024
கடைசி தேதி 10.07.2024

பணியின் பெயர்: Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.9,500 – 10000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

General / OBC / Others – Rs. 500/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC / ST/ REPATRIATES – Rs. 250/-

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். எழுத்து தேர்வு நடைபெறும் நாள், இடம் Call Letter மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.repcobank.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Additional General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai – 600 017.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

கரூர் வைஸ்யா வங்கியில் கிளை மேலாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,536

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Computer Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment