இந்திய அஞ்சல் துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 54 காலியிடங்கள் சம்பளம் Rs.83000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள Executive (Associate Consultant), Executive (Consultant) மற்றும் Executive (Senior Consultant) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் India Post Payments Bank Limited (IPPB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 54
பணியிடம் சென்னை, மும்பை, டெல்லி
ஆரம்ப தேதி 04.05.2024
கடைசி தேதி 24.05.2024

பணியின் பெயர்: Executive (Associate Consultant)

சம்பளம்: வருடத்திற்கு Rs.10,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 28

கல்வி தகுதி: B.E./B.Tech. in Computer Science / Information Technology / Electronics OR Master of Computer Application (MCA) (03Years) OR BCA/B.Sc. in Computer Science /Information Technology/Electronics

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Executive (Consultant)

சம்பளம்: வருடத்திற்கு Rs.15,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: B.E./B.Tech. in Computer Science / Information Technology / Electronics OR Master of Computer Application (MCA) (03Years) OR BCA/B.Sc. in Computer Science /Information Technology/Electronics

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Executive (Senior Consultant)

சம்பளம்: வருடத்திற்கு Rs.25,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: B.E./B.Tech. in Computer Science / Information Technology / Electronics OR Master of Computer Application (MCA) (03Years) OR BCA/B.Sc. in Computer Science /Information Technology/Electronics

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD (Only Intimation charges) – Rs.150/-

For all others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://ippbonline.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய கடற்படையில் வேலை! 500 காலியிடங்கள்

NIT திருச்சியில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Share this:

Leave a Comment