கடலூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 61 காலியிடங்கள் | தமிழ் எழுத படிக்க தெரிந்தால் வேலை

WhatsApp Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 61 இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி / முழு நேர மசால்ஜி ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கடலூர் மாவட்ட நீதிமன்றம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 61
பணியிடம் கடலூர்
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்

சம்பளம்: மாதம் Rs.19,000 முதல் Rs.69,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

New Job👉  10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: காவலர் / இரவு காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவு காவலர் மற்றும் மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: மசால்ஜி / முழு நேர மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும்‌ சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

New Job👉  மத்திய அரசு PDIL நிறுவனத்தில் வேலை! 153 காலியிடங்கள் | சம்பளம்: ₹31,000 முதல் ₹71,000 வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
  2. செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
  3. வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி / முழு நேர மசால்ஜி பதவிக்கான

New Job👉  NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள் | சம்பளம்: ₹30,000 – ₹2,40,000 | Diploma, B.E/B.Tech

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

சேலம் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 120 காலியிடங்கள்

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 57 காலியிடங்கள்

தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 39 காலியிடங்கள்

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் 79 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் 191 காலியிடங்கள் | அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், காவலர்

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 104 காலியிடங்கள்

மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 73 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *