இந்திய கடற்படையில் காலியாக உள்ள 500 Agniveer (MR) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | இந்திய கடற்படை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 500 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 13.05.2024 |
கடைசி நாள் | 27.05.2024 |
பணியின் பெயர்: Agniveer (MR)
சம்பளம்: மாதம் Rs. 30,000 முதல் Rs.40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007 வரை பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது).
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
- Stage II – PFT Written Examination and Recruitment Medical Examination.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.joinindiannavy.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |