NIT திருச்சியில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை! சம்பளம் Rs.20000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NIT தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி காலியாக உள்ள Helper, Scientific Administrative Assistant, Project Assistant மற்றும் Project Associate-II பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (NIT)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் திருச்சிராப்பள்ளி
ஆரம்ப தேதி 03.05.2024
கடைசி தேதி 20.05.2024

பணியின் பெயர்: Helper

சம்பளம்: மாதம் Rs. 10,000 + 16 % HRA

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12th pass அல்லது ITI

பணியின் பெயர்: Scientific Administrative Assistant

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate Degree in any discipline, preferably Bachelors of Commerce with minimum 60% marks or equivalent CGPA from recognized University/ Institute with Computer Knowledge.

இன்றைய அரசு வேலை Click here

பணியின் பெயர்: Project Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Bachelors Degree in Civil Engineering/ Geoinformatics/ Agriculture with minimum of 60% marks or equivalent CGPA from recognized University/ Institute.

பணியின் பெயர்: Project Associate-II

சம்பளம்: மாதம் Rs.28,000 – 35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Bachelors Degree in Civil Engineering/ Geoinformatics/Agriculture with minimum of 60% marks or 6.5 CGPA and M.E./M.Tech. or Equivalent in Water Resources Engineering with 60% marks or 6.5 CGPA, from any recognized University/ Institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.nitt.edu இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dr.Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620015.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Helper அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

Scientific Administrative Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

Project Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

Project Associate-II அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 57 காலியிடங்கள்

தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 39 காலியிடங்கள்

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் 79 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் 191 காலியிடங்கள் | அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், காவலர்

Share this:

Leave a Comment