தமிழ்நாட்டில் உள்ள கடலோர காவல் படையில் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாட்டில் உள்ள கடலோர காவல் படையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய கடலோர காவல்படை, சென்னை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 12
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 12.10.2024
கடைசி நாள் 25.11.2024

1. பணியின் பெயர்: Engine Driver

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Matriculation pass from a recognised Board or equivalent.

(b) Certificate of competency as Engine Driver from a recognised Government Institute or equivalent.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Lascar 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Matriculation or equivalent pass. Two years experience in Service on Boat.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Draughtsman 

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Civil or Electrical or Mechanical or Marine Engineering or Naval Architecture and Ship Construction from a recognised University or institution or certificate in Draughtsmanship in any of the above said disciplines from an industrial training institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Fireman/Mech Fireman

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Matriculation pass from a recognized Board or equivalent.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Civilian Motor Transport Driver (OG)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) 10th standard pass

(a) Must possess valid driving licence for both heavy and light Motor Vehicles.

Experience.

(a) Should have at least two years experience in driving Motor Vehicles.

(b) Knowledge of motor mechanism (should be able to remove minor defects in vehicles).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Multi  Tasking Staff (Mali)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Matriculation or equivalent pass. Two years experience as Mali in any nursery or organisation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Multi  Tasking Staff (Chowkidar)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Matriculation or equivalent pass. Two years experience as Chowkidar in any recognised institution or organisation.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Motor Transport Fitter 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Matriculation or equivalent

(a) Two years experience in automobile workshop

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Electrical Fitter (Skilled)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Matriculation or equivalent.

(b) Should have successfully completed apprenticeship Training in the relevant trade (Electrical/ Fitter) under Apprentice Act, 1961 or under any other recognised Apprenticeship Training scheme. OR Should have completed training courses in the relevant trade (Electrical Fitter) from an ITI recognised for this purpose and have 1 year trade experience. OR Minimum Four years experience in the trade for which no training is available in the Industrial Training Institutes (ITI) or other recognised institutions.

(c) Should qualify a trade entrance examination.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: Internal Combustion Engine (ICE) Fitter (Skilled)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(a) Matriculation or equivalent.

(b) Should have successfully completed apprenticeship from a recognised /reputed workshop in the relevant trade (ICE Fitter) under Apprentice Act, 1961 or under any other recognised Apprenticeship scheme. OR Should have completed training courses in the relevant trade (ICE Fitter) from an ITI recognised for this purpose and have 1 year trade experience. OR 4 years experience in the trade for which no training is available in the Industrial Training Institutes or other recognised institutions.

(c) Should qualify a trade entrance examination.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பணியின் பெயர்: Unskilled Labour 

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Matriculation (10th) Pass or ITI. Three years experience in the trade.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Written Exam/ Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge Fort, St George (PO), Chennai – 600 009.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ஏர் இந்தியா நிறுவனத்தில் 429 காலியிடங்கள்! 10th, Degree, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு Clerk, Typist வேலைவாய்ப்பு! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் 695 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

TNPSC உதவி பிரிவு அலுவலர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,100

மத்திய அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,720 | தகுதி: 10th, ITI, Diploma

Share this:

Leave a Comment