தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் 47 Physiotherapist பணியிடங்களை அறிவித்துள்ளது! சம்பளம்: Rs.36,200

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 47 Physiotherapist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 47
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 18.10.2024
கடைசி நாள் 07.11.2024

பணியின் பெயர்: Physiotherapist Grade – II

சம்பளம்: மாதம் Rs.36,200 – 1,14,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 47

கல்வி தகுதி: A Degree in Physiotherapy

வயது வரம்பு:

SCs, SC(A)s, STs, MBC&DCs, BCs, BCMs – 59 Years

Others – 32 years

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SCA / SC / ST / DAP(PH) – Rs.500/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination (CBT)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ஏர் இந்தியா நிறுவனத்தில் 429 காலியிடங்கள்! 10th, Degree, Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு Clerk, Typist வேலைவாய்ப்பு! தகுதி: 10th | சம்பளம்: Rs.19,900

தமிழ்நாட்டில் உள்ள பெல் நிறுவனத்தில் 695 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

TNPSC உதவி பிரிவு அலுவலர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,100

மத்திய அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,720 | தகுதி: 10th, ITI, Diploma

Share this:

Leave a Comment