தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 35 Assistant Section Officer (ASO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | TNPSC – Combined Civil Services Examination – Group VA Services |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 35 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 17.10.2024 |
கடைசி நாள் | 15.11.2024 |
பணியின் பெயர்: Assistant Section Officer (ASO) (உதவி பிரிவு அலுவலர்)
சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 35
கல்வி தகுதி:
1. இளநிலை பட்டம்
2. இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவியில் அல்லது இரண்டு பதவிகளிலும் சேர்த்து ஐந்து வருடங்களுக்கு குறைவில்லாத வரைவு அனுபவம்.
வயது வரம்பு:
SC/SC(A)/ST பிரிவினர் – 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Others, BC, BC (M), MBC / DC பிரிவினர் – 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Preliminary Examination fee – Rs. 100/-
Main Written Examination Fee – Rs. 200/-
Fee Concession:
Ex-Servicemen – Two Free Chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செய்யும் முறை:
- Written Exam (Paper-I & Paper-II)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024
Date and Time of Written Examination:
Paper-I General Tamil: 04.01.2025 Time: 09.30 A.M. to 12.30 P.M.
Paper-II General English: 04.01.2025 Time: 02.30 P.M. to 05.30 P.M.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய அரசு உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31,720 | தகுதி: 10th, ITI, Diploma
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170
பஞ்சாப் & சிந்த் வங்கியில் 100 காலியிடங்கள்! தகுதி: Any Degree
மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள் | சம்பளம்: Rs.24,000
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Supervisor, Assistant வேலை! சம்பளம்: Rs.43,809
மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,000