MIDHANI காலியாக உள்ள 31 Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Mishra Dhatu Nigam Limited (MIDHANI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 31 |
பணியிடம் | ஹைதராபாத் |
1. பணியின் பெயர்: Assistant – (Metallurgy)
சம்பளம்: மாதம் Rs.31,720/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வி தகுதி: Diploma in Metallurgical Engineering with minimum 60% marks with Minimum 3 years post qualification experience in steel / metallurgical industry.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Assistant – (Mechanical)
சம்பளம்: மாதம் Rs.31,720/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering with minimum 60% marks with Minimum 3 years post qualification industrial experience.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant – (Fitter)
சம்பளம்: மாதம் Rs.28,960/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: SSC + ITI (Fitter) + NAC with Minimum 3 years post qualification experience in Operation / Maintenance of any Mechanical / Metallurgical equipment.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Assistant – (Welder)
சம்பளம்: மாதம் Rs.28,960/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: SSC + ITI (Welder) + NAC with Minimum 3 years post qualification experience in Engineering / Construction / Mechanical / Metallurgical Industry.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Assistant – (Driver)
சம்பளம்: மாதம் Rs.27,710/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: SSC / 10th with a valid LMV / HMV driving license with Should have minimum 4 years experience as a Driver. Ex-servicemen preferred.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
Walk-in selection process will be carried out / conducted as per schedule at MIDHANI Corporate Office Auditorium, Kanchanbagh, Hyderabad-500 058.
Assistant – (Metallurgy) & Assistant – (Mechanical) பதவிக்கு
- Written Test
- Trade Test
Assistant – (Fitter), Assistant – (Welder) & Assistant – (Driver) பதவிக்கு
- Written Test
- Trade / Proficiency Test
நேர்காணல் நடைபெறும் நாள்:
1. Assistant Metallurgy) – 28.10.2024 (Monday)
2. Assistant (Mechanical) – 29.10.2024 (Tuesday)
3. Assistant (Fitter) – 25.11.2024 (Monday)
4. Assistant (Welder) – 26.11.2024 (Tuesday)
5. Assistant (Driver) – 27.11.2024 (Wednesday)
Candidates should mandatorily bring all the original certificates and testimonials with one set of photocopies thereof in support of date of birth (SSC certificate/Birth certificate), category, educational qualification (SSC or 10th certificate/ valid LMV or HMV Driving License/ Final Diploma Certificate/ ITI, NAC, proof of specialization/ trade/ percentage of marks/ consolidated mark sheets etc. [as per the requirement of the post]) with 2 recent colour passport size photographs.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170
பஞ்சாப் & சிந்த் வங்கியில் 100 காலியிடங்கள்! தகுதி: Any Degree
மின்சார துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள் | சம்பளம்: Rs.24,000
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Supervisor, Assistant வேலை! சம்பளம்: Rs.43,809
மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,000
தேசிய அனல் மின் கழகத்தில் 50 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
தமிழ்நாட்டில் உள்ள அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 காலியிடங்கள்! சம்பளம்: Rs.50,925