Degree முடித்தவர்களுக்கு இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம் ₹81,100 வரை

WhatsApp ChannelJoin Now

Indian Institute of Astrophysics (IIAP) நிறுவனத்தில் Upper Division Clerk பதவிக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சம்பளம் மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப தேதி 29.05.2026 முதல் 10.06.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Indian Institute of Astrophysics (IIAP)
அறிவிப்பு எண்IIA/ 03/ 2026-27
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்கொடைக்கானல், காவலூர் (ஜவாது மலைகள்), பெங்களூரு, ஹோசகோட், கௌரிபிதனூர்
ஆரம்ப தேதி29.05.2026
கடைசி தேதி29.06.2026

பதவி: Upper Division Clerk

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 05

New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

கல்வி தகுதி: A Bachelor’s degree from an accredited University/ Institution with knowledge of use of personal computer and its applications (MS Office).

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test &/or Skill Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.06.2026 at 05.30 PM

New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் Indian Institute of Astrophysics Job Portal இணையதளத்திற்கு செல்லவும்.
  • “Upper Division Clerk – Advertisement No. IIA/03/2026-27” அறிவிப்பை திறந்து தகுதிகள் மற்றும் வழிமுறைகளை முழுமையாக படிக்கவும்.
  • “Apply Online” என்பதைக் கிளிக் செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • இறுதியாக form submit செய்து application copy download/ print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now

முக்கிய அரசு வேலைகள்:

New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

8வது தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை | மாதம் ₹20,000 சம்பளம்

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

தேர்வு இல்லாமல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! 152 காலியிடங்கள் | சம்பளம்: Rs.21,000 | 8வது முதல் Degree வரை

12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 236 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Share this:

Leave a Comment