மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற விரும்பும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறந்த வாய்ப்பு! Staff Selection Commission (SSC) சார்பில் நடைபெறும் SSC CHSL தேர்வு மூலம் Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO) உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 2,536 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பணிக்கான முழு விவரங்களையும் கீழே காணலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Staff Selection Commission (SSC) |
| அறிவிக்கை எண் | HQ-C1102/5/ 2026-C-1 |
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| பணி வகை | நிரந்தர வேலை |
| தேர்வு பெயர் | Combined Higher Secondary (10+2) Level Examination, 2026 |
| காலியிடங்கள் | 2536 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 07.09.2026 |
| கடைசி நாள் | 07.10.2026 |
1. பதவி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவி: Data Entry Operator (DEO)
சம்பளம்: மாதம் Rs. 25,500 முதல் Rs.81,100 வரை
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD/ ESM & Women – கட்டணம் கிடையாது
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Tier-I & Tier-II (Computer Based Examination)
- Skill Test/ Typing Test
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
- SSC அதிகாரப்பூர்வ Website செல்லுங்கள்.
- முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.
- Login செய்து SSC CHSL Examination 2026 என்பதை தேர்வு செய்யுங்கள்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்புங்கள்.
- தேவையான ஆவணங்களை Upload செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.
- இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
