Anna University Office Assistant Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை | மாதம் ₹20,000 சம்பளம்

WhatsApp Channel Join Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் System Administrator மற்றும் Office Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8வது தேர்ச்சி முதல் B.E./B.Tech./M.E./M.Tech. வரை கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹20,000 முதல் ₹40,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் 08.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.05.2026
கடைசி தேதி 08.06.2026

1. பதவி: System Administrator

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • B.E./B.Tech./M.E./M.Tech. in Computer Science, IT, ECE, AI & Data Science, or related fields.
  • Experience in Linux, networking, GPU servers, AI/ML environments preferred.
  • Knowledge of CUDA, virtualization, cloud platforms, and AI infrastructure is an advantage.
New Job👉  மத்திய அரசு PDIL நிறுவனத்தில் வேலை! 153 காலியிடங்கள் | சம்பளம்: ₹31,000 முதல் ₹71,000 வரை

2. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி:

  • Pass in 8th Standard from a recognized school.
  • Good communication and administrative skills.
  • Knowledge of MS Office, documentation, office administration, and record maintenance preferred.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

  • Written Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026

New Job👉  அரசு நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 259 காலியிடங்கள் | சம்பளம் ₹47,330

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரம் (Resume), கல்வித் தகுதி சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆதார ஆவணங்களின் சுயசான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பத்தை தபால்/ மின்னஞ்சல் மூலம் 08.06.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும், விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

முகவரி: The Head of the Department Department of Electronics and Communication Engineering College of Engineering Guindy, Anna University Chennai-600025

மின்னஞ்சல்: hodece@annauniv.edu

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
New Job👉  இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400 | உடனே விண்ணப்பிக்கவும்

முக்கிய அரசு வேலைகள்:

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

தேர்வு இல்லாமல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! 152 காலியிடங்கள் | சம்பளம்: Rs.21,000 | 8வது முதல் Degree வரை

12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 236 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *