மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசின் State Health Society, Tamil Nadu (NHM-TN) சார்பில் Staff Nurse பணியிடங்களுக்கு 4,724 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. GNM Diploma அல்லது B.Sc Nursing படித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹21,000 சம்பளம், 18 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2026 மாலை 5.00 மணி ஆகும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்State Health Society, Tamil Nadu (தேசிய நலவாழ்வு குழுமம் – தமிழ்நாடு)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிStaff Nurse
காலியிடங்கள்4724
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி 12.09.2026
கடைசி தேதி 25.09.2026 at 05.00 PM

பதவி: Staff Nurse (Contractual basis)

சம்பளம்: மாதம் Rs.21,000/-

மொத்த காலியிடங்கள்: 4724

மாவட்ட வாரியான காலியிடங்கள்

மாவட்டம் / பகுதிகாலியிடங்கள்
சென்னை512
சேலம் & ஆத்தூர்231
திருச்சி205
திருவண்ணாமலை & செய்யாறு197
கோயம்புத்தூர்193
திருவள்ளூர் & பூந்தமல்லி178
கடலூர்172
ஈரோடு169
தஞ்சாவூர்166
திண்டுக்கல் & பழனி161
புதுக்கோட்டை & அறந்தாங்கி158
திருவாரூர்156
தர்மபுரி152
மதுரை147
விருதுநகர் & சிவகாசி129
நாமக்கல்128
தூத்துக்குடி & கோவில்பட்டி126
சிவகங்கை120
தேனி119
கிருஷ்ணகிரி111
நீலகிரி111
திருநெல்வேலி101
கரூர்99
விழுப்புரம்94
தென்காசி76
வேலூர்75
கள்ளக்குறிச்சி74
நாகப்பட்டினம்70
இராமநாதபுரம்66
பரமக்குடி65
திருப்பத்தூர்65
இராணிப்பேட்டை64
அரியலூர்61
காஞ்சிபுரம்48
பெரம்பலூர்45
மயிலாடுதுறை41
நாகர்கோவில்39
திருப்பூர்0
செங்கல்பட்டு0
New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

கல்வி தகுதி: Diploma in General Nursing and Midwifery (GNM) OR Bachelor of Science in Nursing (B.Sc Nursing)

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: 

  • Shortlisting / Merit List
  • Document Verification
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 at 05.00 PM

விண்ணப்பங்கள் மதிப்பாய்வு: 03.10.2026

நியமன ஆணை அனுப்பப்படும் தேதி: 05.10.2026

எப்படி விண்ணப்பிப்பது?

  • அதிகாரப்பூர்வ Application Form-ஐ Download செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
  • விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு (District Health Society) அனுப்பவும்.
  • விண்ணப்பம் 25.09.2026 மாலை 05.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை கட்டாயம் சரிபார்க்கவும்.

முக்கியமான அதிகாரப்பூர்வ இணைப்புகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here Download
விண்ணப்ப படிவம்Download
மாவட்ட வாரியான Vacancy DetailsDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:

மாவட்டம் / பகுதிஅதிகாரப்பூர்வ அறிவிப்பு
சேலம் & ஆத்தூர்Click here
திருவண்ணாமலை & செய்யாறுClick here
கோயம்புத்தூர்Click here
திருவள்ளூர் & பூந்தமல்லிClick here
கடலூர்Click here
ஈரோடுClick here
தஞ்சாவூர்Click here
திண்டுக்கல் & பழனிClick here
திருவாரூர்Click here
தர்மபுரிClick here
நாமக்கல்Click here
தூத்துக்குடி & கோவில்பட்டிClick here
சிவகங்கைClick here
கிருஷ்ணகிரிClick here
நீலகிரிClick here
திருநெல்வேலிClick here
விழுப்புரம்Click here
தென்காசிClick here
வேலூர்Click here
கள்ளக்குறிச்சிClick here
இராமநாதபுரம்Click here
திருப்பத்தூர்Click here
அரியலூர்Click here
பெரம்பலூர்Click here
மயிலாடுதுறைClick here
நாகர்கோவில்Updated Soon
திருச்சிUpdated Soon
சென்னைUpdated Soon
புதுக்கோட்டை & அறந்தாங்கிUpdated Soon
மதுரைUpdated Soon
விருதுநகர் & சிவகாசிUpdated Soon
தேனிUpdated Soon
கரூர்Updated Soon
நாகப்பட்டினம்Updated Soon
பரமக்குடிUpdated Soon
இராணிப்பேட்டைUpdated Soon
காஞ்சிபுரம்Updated Soon
Share this: