இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ல் Junior Telecom Officer (JTO) பதவிக்காக 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E./B.Tech அல்லது M.Sc. படித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ள இந்த மத்திய அரசு வேலைக்கு 04.06.2026 முதல் 03.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Bharat Sanchar Nigam Limited (BSNL) |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 100 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 04.06.2026 |
| கடைசி நாள் | 03.07.2026 |
பதவி: Junior Telecom Officer
சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-
மொத்த காலியிடங்கள்: 100
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
| மாநிலம் | காலியிடங்கள் |
| அண்டமான் & நிக்கோபார் (A&N) | 01 |
| ஆந்திரப் பிரதேசம் (AP) | 01 |
| அசாம் | 02 |
| கொல்கத்தா TD | 02 |
| சென்னை TD | 05 |
| சத்தீஸ்கர் | 01 |
| குஜராத் | 03 |
| ஹரியானா | 01 |
| ஜம்மு & காஷ்மீர் (J&K) | 01 |
| கர்நாடகா | 26 |
| கேரளா | 15 |
| மத்தியப் பிரதேசம் (MP) | 10 |
| மகாராஷ்டிரா (MH) | 16 |
| வடகிழக்கு மண்டலம்-II (NE-II) | 03 |
| ஒடிஷா | 06 |
| ராஜஸ்தான் | 01 |
| சிக்கிம் | 01 |
| தமிழ்நாடு | 01 |
| தெலங்கானா | 02 |
| உத்தரகாண்ட் | 01 |
| மேற்கு உத்தரப் பிரதேசம் (UPW) | 01 |
| மொத்தம் | 100 |
கல்வி தகுதி: B.E./B.Tech (Telecom, Electronics, Radio, Computer, Electrical, IT, Instrumentation) or M.Sc. (Electronics/ Computer Science)
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.1000/-
- Other – Rs.2000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer based – Multiple Choice – “Objective Type Test” (3 hours Duration)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.06.2026 at 10.00 AM
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2026 at 10.00 AM
தேர்வு தேதி: ஆகஸ்ட் 2026
விண்ணப்பிக்கும் முறை:
- BSNL அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும். BSNL Recruitment Portal
- “New Registration” என்பதை கிளிக் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்/ மொபைல் எண்ணிற்கு வரும் User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை Download செய்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| BSNL Official Notification | Download |
| Apply Online | Apply Now |
| BSNL Official Website | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!
ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!
TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!
