அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் காலியாக உள்ள நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் 26.06.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் அரக்கோணம்
நேர்காணல் தேதி 26.06.2024

பணியின் பெயர்: நகை மதிப்பீட்டாளர்

சம்பளம்: அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நகை மதிப்பீட்டில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் : 26.06.2024

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

நேர்காணல் நடைபெறும் இடம் : அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கி, எண். 37, காமராஜர் தெரு, அரக்கோணம் – 631001, ராணிப்பேட்டை மாவட்டம்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் 26.06.2024 அன்று முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதிக்குரிய அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Arakkonam-Cooperative-Urban-Bank-Recruitment-2024 (1)

பேங்க் ஆப் பரோடா வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு! 459 காலியிடங்கள்

SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44500

ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082

தேசிய உரங்கள் நிறுவனத்தில் 164 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

Share this:

Leave a Comment