10ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Dispatch Clerk மற்றும் Management Trainees (Finance) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Intelligent Communication Systems India Limited (ICSIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 14.06.2024
கடைசி தேதி 19.06.2024
New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

பதவியின் பெயர்: Dispatch Clerk

சம்பளம்: மாதம் Rs.23,082/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10th

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Management Trainees (Finance)

சம்பளம்: மாதம் Rs.21, 215/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.Com

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job:  தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 607 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.46554

12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 320 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *