இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 320 Navik (General Duty) மற்றும் Yantrik பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய கடலோர காவல்படை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 320 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 12.06.2024 |
கடைசி தேதி | 03.07.2024 |
பதவியின் பெயர்: Navik (General Duty)
சம்பளம்: மாதம் Rs.21,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 260
கல்வி தகுதி: Class 12th passed with Maths and Physics from an education board recognized by Council of Boards for School Education (COBSE).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Yantrik
சம்பளம்: மாதம் Rs.29,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 60
கல்வி தகுதி: Class 10th passed from an education board recognized by Council of Boards for School Education (COBSE) and Diploma in Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering of duration 03 or 04 years approved by All India Council of Technical Educa tion (AICTE).
OR
Class 10th& Class 12th passed from an education board recognized by Council of Boards for School Edu cation (COBSE) “AND” Diploma in Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Ra dio/Power) Engineering of duration 02 or 03 years approved by All India Council of Technical Education (AICTE).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 22 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
Stage I: Computer Based Examination
Stage II: Assessment and Adaptability Test, Physical Fitness Test, Document Verification, Recruitment Medical Examination
Stage – III: Document Verification (Provisionally ‘Pass’ or ‘Fail’), Final Recruitment Medicals at INS Chilka
Stage -IV: Final verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
பேங்க் ஆப் பரோடா வங்கியில் மாபெரும் வேலைவாய்ப்பு! 459 காலியிடங்கள்
SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44500
ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082
தேசிய உரங்கள் நிறுவனத்தில் 164 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000