எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) காலியாக உள்ள Project Engineer மற்றும் Technical Officer பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Electronics Corporation of India Limited (ECIL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 15 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 14.05.2024 |
பணியின் பெயர்: Project Engineer
சம்பளம்:
1st Year – Rs.40,000/-
2nd Year – Rs.45,000/-
3rd Year – Rs.50,000/-
4rd Year – Rs.55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: B.E/B.Tech
பணியின் பெயர்: Technical Officer
சம்பளம்:
1st Year – Rs.25,000/-
2nd Year – Rs.28,000/-
3rd Year – Rs.31,000/-
4rd Year – Rs.31,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 01.01.1980 முதல் 31.12.1989 வரையிலான காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC / ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
தேர்வு செய்யும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி – 14.05.2024
நேர்காணல் நடைபெறும் நேரம் – 9.00 AM
நேர்காணல் நடைபெறும் இடம் – Corporate Learning & Development Centre, Nalanda Complex, TIFR Road, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyderabad – 500062.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.ecil.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் & கல்விச் கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Tamil Nadu Job News – Click here
இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.20000
கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்