ரயில்வே துறையில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (IRCON) காலியாக உள்ள Manager/ Electrical, Works Engineer/ Electrical மற்றும் Site Supervisor/ Electrical பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் IRCON International Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 02.05.2024
கடைசி தேதி 07.06.2024

பணியின் பெயர்: Manager/ Electrical

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full Time Bachelor’s Degree in Electrical Engineering with not less than 60% marks or equivalent grade from recognized University/ Institute approved by AICTE/UGC.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Works Engineer / Electrical

சம்பளம்: மாதம் Rs.36,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Full Time Graduate Degree in Electrical Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Site Supervisor/ Electrical

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Diploma in Electrical Engineering with not less than 60% marks from recognized University/ Institute approved by AICTE/UGC.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://ircon.org/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: JGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.20000

கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்

12ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! 300 காலியிடங்கள்

Share this:

Leave a Comment