இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Project Fellow மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ICFRE) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 09 |
பணியிடம் | இந்தியா |
நேர்காணல் தேதி | 13.05.2024 |
பணியின் பெயர்: Junior Project Fellow
சம்பளம்: மாதம் Rs.20000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
கல்வி தகுதி: M.Sc in Chemistry / Wood Science and Technology / Botany / Life Science / Environmental Science / Zoology / Agriculture / Forestry / Biochemistry OR B.Tech in Biotechnology / Genetics.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Project Assistant
சம்பளம்: மாதம் Rs.20000/- + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Sc in Agriculture / Forestry.
வயது வரம்பு: Project Assistant பதவிக்கு வயது வரம்பு இல்லை.
வயது தளர்வு: SC / ST / OBC / Women / PWD – 5 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PWD (Only Intimation charges) – Rs.150/-
For all others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி – 13.05.2024
நேர்காணல் நடைபெறும் நேரம் – காலை 9.30 AM to 10.30 AM
நேர்காணல் நடைபெறும் இடம் – Institute of Wood Science and Technology, 18th cross Malleswaram, Bangalore – 560 003.
விண்ணப்பிக்கும் முறை ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய Bio-data Form மற்றும் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Tamil Nadu Job News – Click here
கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்