இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 Agniveer (SSR) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.05.2024 முதல் 27.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்திய கடற்படை (Indian Navy) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 300 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 13.05.2024 |
கடைசி நாள் | 27.05.2024 |
பணியின் பெயர்: Agniveer (SSR)
சம்பளம்: மாதம் Rs. 30,000 முதல் Rs.40,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 300
கல்வி தகுதி: Qualified in 10+2 with Mathematics & Physics from Boards of School Education recognized by Ministry of Education, Govt of India, with minimum 50% marks in aggregate. OR
Passed Three years diploma course in Engineering (Mechanical/ Electrical/ Automobiles/ Computer Science/ Instrumentation Technology/ Information Technology) from Central, State and UT recognized Polytechnic Institute with 50% marks in aggregate. OR
Passed Two years Vocational Course with Non-vocational subject viz, Physics and Mathematics from Education Boards recognized by Central, State and UT with 50% marks in aggregate.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007 வரை பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது).
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் – Rs.550/-
தேர்வு செய்யும் முறை:
- Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
- Stage II – PFT, Written Examination and Recruitment Medical Examination.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.joinindiannavy.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 13.05.2024 முதல் 27.05.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.36400
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 124 காலியிடங்கள் | 8ம் வகுப்பு
10ம் வகுப்பு படித்திருந்தால் வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 53 காலியிடங்கள்