தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th

WhatsApp ChannelJoin Now

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்மதுரை
ஆரம்ப நாள்22.01.2025
கடைசி நாள்06.02.2025

1. பணியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்

  • சம்பளம்: மாதம் Rs.7,500/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
New Job👉  10வது தேர்ச்சி போதும்! இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Attendant வேலை! 130 காலியிடங்கள் | சம்பளம் ₹21,700

2. பணியின் பெயர்: செவிலியர்

  • சம்பளம்: மாதம் Rs.7,500/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: Diploma Nursing

3. பணியின் பெயர்: உதவியாளர்

  • சம்பளம்: மாதம் Rs.4,500/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

4. பணியின் பெயர்: காவலர்

  • சம்பளம்: மாதம் Rs.4,500/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

New Job👉  யூகோ வங்கியில் 530 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும்

விண்ணப்ப படிவத்தினை https://madurai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மூன்றாவது தளம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th |

Share this:

Leave a Comment

❮ ❯