பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Perambalur District Monitoring Unit
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் பெரம்பலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 21.01.2025
கடைசி தேதி 30.01.2025

பணியின் பெயர்: Young Professionals

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  1. Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
  2. Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
  3. Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. Short listing
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் – 621 212.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th |

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19000

Share this:

Leave a Comment