சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | District Monitoring Unit |
வகை |
தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | சிவகங்கை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 13.01.2025 |
கடைசி தேதி | 27.01.2025 |
பணியின் பெயர்: Young Professionals
சம்பளம்: மாதம் Rs.50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
- Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
- Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025 @ 5.00 P.M
விண்ணப்பிக்கும் முறை ?
தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தினை புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் முதல் தளம், மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை – 630562 என்ற முகவரிக்கு நேரிலோ /தபால் மூலமாகவோ அனுப்பவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:
ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000
பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400
அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th |
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19000
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
BECIL நிறுவனத்தில் 170 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000
ரயில்வே துறையில் 32438 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.18,000