இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentice பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹14,000 முதல் ₹15,500 வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆன்லைன் மூலம் 07.07.2026 முதல் 20.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு தகவல்
| நிறுவனம் | Indian Overseas Bank (IOB) |
| அறிவிப்பு எண் | HRDD/ APPR/ 01/ 2026-27 Dated: 06.07.2026 |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 750 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 07.07.2026 |
| கடைசி தேதி | 20.07.2026 |
பதவி: Apprentice
சம்பளம்:
- Metro – 15,500/-
- Urban – 14,500/-
- Semi-Urban / Rural – 14,000/-
மொத்த காலியிடங்கள்: 750
மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | காலியிடங்கள் |
| தமிழ்நாடு | 200 |
| உத்தரப் பிரதேசம் | 110 |
| மகாராஷ்டிரா | 85 |
| டெல்லி | 53 |
| பீகார் | 35 |
| மேற்கு வங்காளம் | 35 |
| கேரளா | 33 |
| பஞ்சாப் | 24 |
| ஒடிசா | 22 |
| ஆந்திரப் பிரதேசம் | 15 |
| குஜராத் | 16 |
| ஹரியானா | 16 |
| ராஜஸ்தான் | 16 |
| மத்தியப் பிரதேசம் | 12 |
| புதுச்சேரி | 12 |
| சத்தீஸ்கர் | 10 |
| ஜார்கண்ட் | 08 |
| உத்தரகாண்ட் | 08 |
| கர்நாடகா | 06 |
| தெலங்கானா | 06 |
| அசாம் | 04 |
| சண்டிகர் | 04 |
| மணிப்பூர் | 04 |
| ஜம்மு & காஷ்மீர் | 02 |
| மேகாலயா | 02 |
| மிசோரம் | 02 |
| சிக்கிம் | 02 |
| திரிபுரா | 02 |
| அந்தமான் & நிக்கோபார் | 01 |
| அருணாச்சலப் பிரதேசம் | 01 |
| டாமன் & டையூ | 01 |
| கோவா | o1 |
| ஹிமாச்சலப் பிரதேசம் | o1 |
| நாகாலாந்து | 01 |
| மொத்தம் | 750 |
கல்வி தகுதி:
- A Degree (Graduation) in any Stream.
- Result should be declared on or before 31.07.2026.
- Candidates registered under National Apprenticeship Training Scheme (NATS), the result of the graduation must have been declared between 01.03.2022 and 31.07.2026 wherein both the dates are inclusive and candidate must produce Mark Sheets and Provisional / Degree Certificate issued from the University / College as and when required by the Bank.
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
- SC / ST / PwBD – Rs.236/-
- GEN / OBC / EWS (Female) – Rs.708/-
- GEN / OBC / EWS (Male) – Rs.744/-
தேர்வு செய்யும் முறை:
- Online written test (objective type)
- Test of Local Language
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2026
விண்ணப்பிப்பது எப்படி?
- Applicant will have to complete an online application form for “IOB Apprenticeship Program FY 2026-27” by visiting the “Career Opportunities” page on www.bfsissc.com / https://beep.bfsissc.com
- Candidates registered on NATS portal will have to go to https://nats.education.gov.in/student_type.php and login into the portal using their user id and password. After login into the portal the candidate has to apply for Apprenticeship as per the Advertisement published by “Indian Overseas Bank” by going to the section “Apply against advertised vacancies”.
- Candidates registered on NAPS portal will have to go to https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity and type “Indian Overseas Bank” in the section “Search By Establishment Name”. To view the Opportunity click on “View” button and later click on “Apply for this Opportunity” button to apply.
- Candidates can apply for engagement from only ONE State/UT which is preferably their home State/UT.
- Only eligible candidates will be allowed by BFSI SSC to make payment of requisite examination fees / intimation charges through the ONLINE mode only, from 07.07.2026 to 22.07.2026 and no other mode of payment is acceptable.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க (NAPS Portal) | Apply Now |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க (NATS Portal) | Apply Now |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க (BEEP Portal) | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்
இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்
அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்
10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை
