புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Pudukkottai District Monitoring Unit
வகை
தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.01.2025
கடைசி தேதி 27.01.2025

பணியின் பெயர்: Young Professionals

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

கல்வி தகுதி:

  1. Bachelor of Engineering in Computer Science / Information Technology (or)
  2. Bachelor’s Degree in Data Science and Statistics (Four Years Course only) (or)
  3. Master’s Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics or related course.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short listing
  2. Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2025

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2025 @ 5.00 P.M

விண்ணப்பிக்கும் முறை ?

தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை புள்ளிஇயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளிஇயல் அலுவலகம், போஸ் நகர், புதுக்கோட்டை – 622001 என்ற முகவரிக்கு நேரிலோ / தபால் மூலமாகவோ அனுப்பவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  12வது தேர்ச்சி போதும்! மத்திய அரசில் Clerk, Data Entry Operator வேலை – 2,536 காலியிடங்கள் | சம்பளம் ₹81,100 வரை

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.50,000

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th |

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19000

Share this:

Leave a Comment