தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தகுதி: 8th, Degree, Diploma

WhatsApp ChannelJoin Now

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்09
பணியிடம்நீலகிரி
ஆரம்ப தேதி 21.01.2025
கடைசி தேதி 10.02.2025

1. பணியின் பெயர்: Medical Officer (மருத்துவ அதிகாரி)

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: MBBS

2. பணியின் பெயர்: Dental Officer (பல் மருத்துவர்)

சம்பளம்: மாதம் Rs.75,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: BDS

3. பணியின் பெயர்: Pharmacist (மருந்தாளுனர்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Pharm or Diploma in Pharmacy

New Job👉  கரூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! தேர்வு கிடையாது - சம்பளம்: ₹35,000

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 58 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Lab Technician (லேப் டெக்னீசியன்)

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc. in Medical Laboratory Technology or Diploma in Medical Laboratory Technology

5. பணியின் பெயர்: Clerk (எழுத்தர்)

சம்பளம்: மாதம் Rs.22,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Degree

6. பணியின் பெயர்: Driver (டிரைவர்)

சம்பளம்: மாதம் Rs.19,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி (Valid Driving Licence)

7. பணியின் பெயர்: Peon (பியூன்)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

New Job👉  தேர்வே இல்லாமல் தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலை! 2118 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

8. பணியின் பெயர்: Chowkidar (சௌகிதார்)

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC, Station Headquarters (ECHS Cell), Wellington – 643231.

New Job👉  திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு போதும் – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th

Share this:

Leave a Comment