BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.40,000 | தகுதி: B.E/B.Tech

BEL காலியாக உள்ள Project Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப நாள் 25.12.2024
கடைசி நாள் 08.01.2025

பணியின் பெயர்: Project Engineer-I

சம்பளம்: 

  • 1st Year – Rs.40,000/-
  • 2nd Year – Rs.45,000/-
  • 3rd Year – Rs.50,000/-
  • 4th Year – Rs.55,000/-
New Job👉  8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: B.E / B.Tech in Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Telecommunication / Communication or BE / B.Tech Electrical /Electrical Engineering

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.472/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://bel-india.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

New Job👉  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment