பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.19,500

WhatsApp ChannelJoin Now

பஞ்சாப் நேஷனல் வங்கி காலியாக உள்ள Customer Service Associate மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்09
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி01.01.2025
கடைசி தேதி24.01.2025

1. பதவியின் பெயர்: Customer Service Associate – Sportsperson

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

கல்வி தகுதி: Graduate in any discipline.

New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவியின் பெயர்: Office Assistant – Sportsperson

சம்பளம்: Rs.19,500 – 3,7815/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Field Trials
  3. Interview

முக்கிய தேதிகள்:

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை www.pnbindia.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Chief Manager (Recruitment Section), Human Resources Division, Punjab National Bank, Corporate Office, 1st Floor, West Wing, Plot No. 4, Sector 10, Dwarka, New Delhi – 110075.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment