கூட்டுறவு வங்கியில் Clerk வேலைவாய்ப்பு 2025! தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

கூட்டுறவு வங்கியில் (GS Mahanagar Co-Op Bank Ltd) காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்‘GS Mahanagar Co-Op Bank Ltd.’
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்20
பணியிடம்மகாராஷ்டிரா
ஆரம்ப நாள்31.12.2024
கடைசி நாள்09.01.2025
New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

பணியின் பெயர்: Clerk

சம்பளம்: Rs.13,000/- (stipend) – Training period

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வி தகுதி: Graduates in any discipline with minimum 2nd class

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

New Job👉  10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

கட்டணம் – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Written Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.nationalbank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் – தேர்வு இல்லை! சம்பளம் ₹57,000 வரை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯