WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சென்னை AVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

சென்னை AVNL நிறுவனத்தில் காலியாக உள்ள Manager மற்றும் Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Armoured Vehicle Nigam Limited (AVNL)
வகை அரசு வேலை
காலியிடங்கள் 20
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 15.06.2024
கடைசி தேதி 28.06.2024

பணியின் பெயர்: Jr. Manager (Contract) /Mechanical

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: 1st class Bachelor Degree in Mechanical Engineering, Proficiency of Unigraphics NX software or other 3D software. Experience of 1 year min. in Machine tool design or machine automation or Gear box design.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Jr. Manager ( Contract) / Electronics

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: 1st class Bachelor in Electronics Engineering /Electronics and Tele communication Experience of 1 year min. in PLC programming and implementation of electronic module / parts in SPM / GPM. Having Basic knowledge of maintenance of machine or Minimum One Year experience in designing task of module of telecommunication / Radar assembly or 1year experience in PCB design.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Diploma Technician (Contract)/ Mechanical

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering Proficiency of AutoCAD software. Experience of 1 year min. in design.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST /PWD/Ex-SM/EWS/ Female – கட்டணம் கிடையாது.

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Interview and Practical Test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://avnl.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager, Armoured Vehicles Nigam Limited, AVNL, Ordnance Estate, Ambarnath – 421502.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
AVNL அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மாதம் Rs.24,500 சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு Lab Technician வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

மத்திய அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

மின்சார துறையில் 435 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000

ஷேர் செய்ய

Leave a Comment