பஞ்சாப் & சிந்து வங்கியில் 1000 காலியிடங்கள் – Any Degree போதும் | சம்பளம் ₹48,480 | தமிழ்நாட்டில் வேலை!

WhatsApp ChannelJoin Now

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1000 Local Bank Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Punjab & Sind Bank
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1000
பணியிடம்தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப நாள்31.03.2026
கடைசி நாள்20.04.2026

பதவி: Local Bank Officers (LBO)

சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-

மொத்த காலியிடங்கள்: 1000

மாநில வாரியான காலியிட விவரங்கள்:

மாநிலம்காலியிடங்கள்
சத்தீஸ்கர்80
குஜராத்125
ஹிமாச்சல் பிரதேசம்20
ஜார்கண்ட்10
கர்நாடகா60
கேரளா10
மத்திய பிரதேசம்60
மகாராஷ்டிரா60
ஒடிசா80
தமிழ்நாடு65
தெலுங்கானா30
உத்தரப் பிரதேசம்200
அருணாச்சல பிரதேசம்15
அசாம்50
நாகாலாந்து5
மேற்கு வங்காளம்30
பஞ்சாப்100
மொத்தம்1000
New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

Post basic qualification work experience: Branch experience of Minimum 18 Months (Post Essential Academic Qualification Experience) as an officer in any Scheduled Commercial Bank or any Regional Rural Bank as listed in Second Schedule of Reserve Bank of India.

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PwBD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Screening
  3. Personal Interview
  4. Final Merit List
  5. Proficiency in Local Language
  6. Final Selection

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • திருநெல்வேலி
  • திருச்சிராப்பள்ளி
  • சேலம்
  • மதுரை
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://punjabandsind.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment