தேனி மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society – DHS) சார்பில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 77 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.8,950 முதல் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 27.11.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 77 |
| பணியிடம் | தேனி, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 17.11.2026 |
| கடைசி தேதி | 27.11.2026 |
1. பதவி: Special Educator
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: Diploma / Bachelor’s / Master’s Degree in Special Education (D.Ed / B.Ed / M.Ed) from a UGC-recognized University.
Priority will be given to candidates with the following specializations:
- First Priority: B.Ed / M.Ed specialization in Intellectual and Developmental Disabilities (IDD), including Autism Spectrum Disorders (ASD), Specific Learning Disability (SLD), and Intellectual Disability.
- Second Priority: B.Ed / M.Ed specialization in Visual Impairment and other relevant specializations.
- Third Priority: D.Ed. (Special Education).
- All candidates must have valid and active Rehabilitation Council of India (RCI) registration.
வயது வரம்பு: 40 வயது.
2. பதவி: Audiometric Assistant
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி:
- Must have passed +2 with Physics, Chemistry, Botany and Zoology (OR) Physics, Chemistry and Biology with one of the related subjects.
- Must have passed a One-Year Certificate Course in Audiometry from Government Medical Institutions under the control of the Director of Medical Education or any other institution accredited by the State or Central Government.
வயது வரம்பு: 40 வயது.
3. பதவி: Senior Treatment Supervisor (STS)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி:
- Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector Course.
- Certificate Course in Computer Operation (Minimum 2 Months).
- Permanent Two-Wheeler Driving License and must be able to drive a Two-Wheeler.
Preferential Qualification:
- Tuberculosis Health Visitor’s Accredited Course.
- Government Recognized Degree / Diploma in Social Work or Medical Social Work.
- Successful Completion of Basic Training Course (Government Accredited) for Multipurpose Health Workers.
வயது வரம்பு: 40 வயது.
4. பதவி: Counsellor (ICTC)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி:
- Bachelor’s Degree in Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development / Nursing, with at least 3 Years of Counselling or Educational Experience under a National Health Programme. OR
- Candidates possessing a Postgraduate Degree in Psychology / Social Work / Sociology / Anthropology / Human Development / Nursing are eligible.
- People Living with HIV/AIDS (PLHIV) candidates must possess a Graduate Degree in any of the above-mentioned fields along with 1 Year of Counselling or Educational Experience under National Health Programmes.
வயது வரம்பு: 40 வயது.
5. பதவி: UHN / ANM
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: Auxiliary Nurse Midwife (ANM) OR Diploma in GNM / B.Sc Nursing.
வயது வரம்பு: 40 வயது.
6. பதவி: Multi Purpose Health Worker (MPHW) / Health Inspector Grade-II
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 25
கல்வித் தகுதி:
- Must have passed Plus Two (+2) with Biology or Botany and Zoology.
- Must have passed Tamil Language as a subject at SSLC (10th) Level.
- Must possess Two Years of Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Course Training.
வயது வரம்பு: 50 வயது.
7. பதவி: MLHP
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 06
கல்வித் தகுதி: Diploma in GNM / B.Sc Nursing.
வயது வரம்பு: 50 வயது.
8. பதவி: Dental Assistant
சம்பளம்: Rs.16,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி:
- 10th Standard Pass from a Recognized Board.
- Minimum 2 Years of Practical Experience in a Dental Clinic or Dental College.
வயது வரம்பு: 40 வயது.
9. பதவி: Hospital Worker
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 05
கல்வித் தகுதி: 8th Standard Pass.
வயது வரம்பு: 40 வயது.
10. பதவி: Medical Officer (AYUSH NRHM Wing)
சம்பளம்: Rs.40,000/-
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: Degree in BSMS.
வயது வரம்பு: 40 வயது.
11. பதவி: Junior Assistant (AYUSH Wing)
சம்பளம்: Rs.14,500/-
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: HSC Qualification with Computer Knowledge and Typing Knowledge.
வயது வரம்பு: 40 வயது.
12. பதவி: Pharmacist (AYUSH Wing)
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Siddha) / Integrated Pharmacy.
வயது வரம்பு: 40 வயது.
13. பதவி: Pharmacist (AYUSH NAM Wing)
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 02
கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Siddha) / Integrated Pharmacy.
வயது வரம்பு: 40 வயது.
14. பதவி: Pharmacist (AYUSH NRHM Wing)
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: Diploma in Pharmacy / Integrated Pharmacy.
வயது வரம்பு: 40 வயது.
15. பதவி: Therapeutic Assistant (AYUSH Wing)
சம்பளம்: Rs.13,000/-
காலியிடங்கள்: 12
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy.
வயது வரம்பு: 40 வயது.
16. பதவி: Therapeutic Assistant (AYUSH NAM Wing)
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 02 (Female – 01)
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy.
வயது வரம்பு: 40 வயது.
17. பதவி: Multipurpose Worker (AYUSH Wing)
சம்பளம்: Rs.8,950/-
காலியிடங்கள்: 06
கல்வித் தகுதி: 8th Standard Pass.
வயது வரம்பு: 40 வயது.
18. பதவி: Multipurpose Worker (AYUSH NRHM Wing)
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி: 8th Standard Pass.
வயது வரம்பு: 40 வயது.
19. பதவி: TB Health Visitor
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 01
கல்வித் தகுதி:
- Graduate in Science OR Intermediate (10+2) in Science with experience of working as MPW / LHV / Auxiliary Nurse Midwife (ANM) / Health Worker Certificate.
- Higher Course in Health Education / Counselling OR Tuberculosis Health Visitor’s Accredited Course.
- Certificate Course in Computer Operations (Minimum 2 Months).
வயது வரம்பு: 40 வயது.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
1. விண்ணப்பதாரர்கள் தேனி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://theni.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிடப்பட்ட (Self-Attested) நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்:
- கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்
- இருப்பிடச் சான்றிதழ்
- சிறப்புத் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்கள்
- சாதிச் சான்றிதழ்
- ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண்: 1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி – 625 531.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 27.11.2026 மாலை 05.45 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
கடைசி தேதிக்குப் பிறகு தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
