நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2026! 145 காலியிடங்கள் | சம்பளம் ₹50,000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 145 Deputy General Manager, Executive Engineer, Deputy Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.2,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள Degree, PG Degree முடித்தவர்கள் டிசம்பர் 19, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்NLC India Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்145
பணியிடம்நெய்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப நாள்20.11.2026
கடைசி நாள்19.12.2026

1. பணியின் பெயர்: Deputy General Manager (Mechanical) [E7 Grade]

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Mechanical / Mechanical & Production / Industrial and Production Engineering / Production Engineering.

Experience: 19 Years.

2. பணியின் பெயர்: Executive Engineer (Mechanical) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 51

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Mechanical / Mechanical & Production / Industrial and Production Engineering / Production Engineering.

Experience: 05 Years.

3. பணியின் பெயர்: Deputy General Manager (Electrical) [E7 Grade]

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Electrical / Electrical & Electronics / Power Engineering / Electrical, Instrumentation & Control / Power Systems Engineering / Power Systems & High Voltage Engineering / Electronics & Power / Power Electronics / Power Plant Engineering / Energy Engineering.

Experience: 19 Years.

4. பணியின் பெயர்: Executive Engineer (Electrical) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 29

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Electrical / Electrical & Electronics / Power Engineering / Electrical, Instrumentation & Control / Power Systems Engineering / Power Systems & High Voltage Engineering / Electronics & Power / Power Electronics / Power Plant Engineering / Energy Engineering.

Experience: 05 Years.

5. பணியின் பெயர்: Deputy General Manager (Civil) [E7 Grade]

New Job👉  8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

சம்பளம்: மாதம் Rs.1,00,000 – 2,60,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Civil / Civil & Structural Engineering.

Experience: 19 Years.

6. பணியின் பெயர்: Executive Engineer (Civil) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Civil / Civil & Structural Engineering.

Experience: 05 Years.

7. பணியின் பெயர்: Executive Engineer (Control & Instrumentation) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Full Time / Part Time Bachelor Degree in Instrumentation Engineering / Electronics & Instrumentation Engineering / Instrumentation & Control Engineering / Applied Electronics & Instrumentation Engineering.

Experience: 05 Years.

8. பணியின் பெயர்: Executive Engineer (Environmental Engineering) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Full Time or Part Time Bachelor Degree in Environmental Engineering (or) Bachelor Degree in Energy & Environmental Engineering (or) Any Engineering Degree with PG Degree / Diploma in Environmental Engineering / Environmental Science & Technology.

Experience: 05 Years.

9. பணியின் பெயர்: Assistant Executive Manager (Scientific) [E2 Grade]

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 09

கல்வி தகுதி: Full Time or Part Time M.Sc. in Chemistry / Analytical Chemistry / Organic Chemistry / Inorganic Chemistry / Physical Chemistry.

Experience: 04 Years.

10. பணியின் பெயர்: Executive Engineer (Chemical) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Full Time / Part Time Bachelor Degree in Chemical Engineering.

Experience: 05 Years.

11. பணியின் பெயர்: Executive Engineer (Mining) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி:

  1. Full Time / Part Time Degree in Mining Engineering from a recognised institute.
  2. Possession of First Class Mine Manager Certificate of Competency under Coal Mine Regulations, 2017.

Experience: 05 Years.

New Job👉  10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் MTS வேலை – மாத சம்பளம் ரூ.41,040

12. பணியின் பெயர்: Executive Engineer (Safety) [E4 Grade]

சம்பளம்: மாதம் Rs.70,000 – 2,00,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  1. Full Time Bachelor Degree in Mechanical Engineering / Mechanical & Production Engineering / Electrical Engineering / Electrical & Electronics Engineering / Power Engineering / Civil Engineering / Civil & Structural Engineering / Chemical Engineering / Mining Engineering.
  2. Diploma in Industrial Safety conducted by any Institute under DGFASLI, Ministry of Labour and Employment, Government of India (or) Full Time Diploma in Industrial Safety with a duration of not less than one year awarded by any recognised University / Technical Education Board.

Experience: 05 Years.

13. பணியின் பெயர்: Deputy Manager (HR) [E3 Grade]

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி:

  1. Degree in any Discipline.
  2. Post Graduate Degree in Social Work / Business Administration / Business Management with Specialization in Personnel Management / Industrial Relation / Labour Welfare.

OR

Post Graduate Degree / Diploma of minimum two years’ duration in Personnel Management / Industrial Relation / HRM / Labour Welfare / Labour Management / Labour Administration / Labour Studies.

Additional Qualification: Degree in Law is desirable.

Experience: 01 Year.

14. பணியின் பெயர்: Deputy Manager (Legal) [E3 Grade]

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

  1. Bachelor of Law Degree (3-Years or 5-Years).
  2. Should have enrolled as an Advocate with any State Bar Council in India.

Experience: 01 Year.

15. பணியின் பெயர்: Additional Chief Manager (Security) [E6 Grade]

சம்பளம்: மாதம் Rs.90,000 – 2,40,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any Degree

Experience: Candidates must possess the prescribed experience in the Indian Army / Navy / Air Force / CISF / Police / CAPF or Corporate Security Management as specified in the official notification.

16. பணியின் பெயர்: Assistant Manager (Security) [E1 Grade]

சம்பளம்: மாதம் Rs.50,000 – 1,60,000/-

காலியிடங்கள்: 01

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது

கல்வி தகுதி: Any Degree

Experience: Candidates must possess the prescribed experience in Armed Forces / CAPF or Corporate Security Management as specified in the official notification.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது:

  • Deputy General Manager (E7) – 52 வயது
  • Executive Engineer (E4) – 36 வயது
  • Assistant Executive Manager (E2) – 30 வயது
  • Deputy Manager (E3) – 32 வயது
  • Additional Chief Manager (E6) – 47 வயது
  • Assistant Manager (E1) – 30 வயது

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (UR) – 10 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (OBC) – 13 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (SC / ST) – 15 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் – அரசு விதிமுறைகளின்படி.

விண்ணப்ப கட்டணம்:

  • ST / SC / Ex-Servicemen / PWD – Rs.354/-
  • மற்ற பிரிவினர் – Rs.854/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test (CBT)
  2. Personal Interview

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில் NLC India Limited நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2. முகப்புப் பக்கத்தில் உள்ள Careers என்ற பகுதியைக் கிளிக் செய்யவும்.

3. அதில் Advertisement No. 11/2026 – Recruitment of Executives in Various Grades and Disciplines என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

4. அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து, உங்களுக்குத் தகுதியான பணியிடத்தைத் தேர்வு செய்யவும்.

5. Apply Online என்பதை கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.

6. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.

7. தேவையான புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.

8. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

9. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

10. விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்காகப் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯