தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சமூக நலத்துறையின் மூலம் ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் ஈரோடு
ஆரம்ப தேதி 26.10.2024
கடைசி தேதி 09.11.2024

பணியின் பெயர்: Protection officer (பாதுகாப்பு அலுவலர்)

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Post Graduate degree in Social Work / Sociology / Psychology

வயது வரம்பு:

ST/SC – 22 வயது முதல் 35 வயது வரை

MBC, BC – 22 வயது முதல் 32 வயது வரை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

OC – 22 வயது முதல் 30 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://erode.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம் (பழைய கட்டிடம்), ஈரோடு – 638 011. தொலைபேசி எண்: 0424-2261405.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ஆவின் நிறுவனத்தில் Marketing Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்

10ம் வகுப்பு படித்திருந்தால் MTS வேலை! சம்பளம்: Rs.18,000

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.75,000

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

Share this:

Leave a Comment