BEML Non Executive Recruitment 2026

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் Operator வேலை! 362 காலியிடங்கள் | சம்பளம்: ₹16,900

Join WhatsApp Channel Join Now

மத்திய அரசு நிறுவனமான Bharat Earth Movers Limited (BEML) நிறுவனத்தில் Operator பணிக்கான 362 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளமாக ₹16,900 வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 20.06.2026 முதல் தொடங்கியுள்ள நிலையில், 10.07.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Bharat Earth Movers Limited (BEML)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 362
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 20.06.2026
கடைசி தேதி 10.07.2026

பதவி: Operator (Fitter, Turner, Welder, Machinist, Electrician)

சம்பளம்: ₹16,900/-

காலியிடங்கள்: 362

கல்வி தகுதி:

  • First-class (60%) in respective Trade and have National Trade Certificate (NTC) issued by National Council for Vocational Training (NCVT).
  • Should have completed Apprenticeship and have a National Apprenticeship Certificate (NAC) under the concerned trade issued by Directorate General of Training (DGT).

வயது வரம்பு: 18 முதல் 29 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ST/ SC/ Ex-s / PWD – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2026 at 06.00 PM

விண்ணப்பிக்கும் முறை:

  • BEML அதிகாரப்பூர்வ இணையதளமான BEML Careers-க்கு செல்லவும்.
  • “Recruitment of Non-Executives” அறிவிப்பை திறந்து தகுதிகளை சரிபார்க்கவும்.
  • Apply Online என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகவல்களை நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களின் ஸ்கேன் நகல்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால் ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பப் படிவத்தின் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு!

SBI வங்கியில் 1500 PO காலியிடங்கள்

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை!

AIIMS-ல் 1484 காலியிடங்கள்! 10வது முதல் டிகிரி வரை

12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *