இந்திய விமான நிலைய சரக்கு சேவை நிறுவனமான AAICLAS (AAI Cargo Logistics & Allied Services Company Ltd) நிறுவனத்தில் Assistant (Security) பணிக்காக 62 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹21,500 முதல் ₹22,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 11.06.2026 முதல் 02.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd |
| அறிவிப்பு எண் |
02/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 62 |
| பணியிடம் | திருப்பதி, திருச்சி, மதுரை, புவனேஸ்வர், உதய்பூர் |
| ஆரம்ப நாள் | 11.06.2026 |
| கடைசி நாள் | 02.07.2026 |
பதவி: Assistant (Security)
சம்பளம்:
- முதல் வருடம் – Rs.21,500/-
- இரண்டாம் வருடம் – Rs.22,000/-
- மூன்றாம் வருடம் – Rs.22,500/-
மொத்த காலியிடங்கள்: 62
விமான நிலைய வாரியான காலியிடங்கள்:
- திருப்பதி – 09
- திருச்சி – 23
- மதுரை – 09
- புவனேஸ்வர் – 09
- உதய்பூர் – 12
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- Ex-Servicemen – 5 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Female/ EWS – Rs.100/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.aaiclas.aero/career
- “Advertisement No.2 of 2026 for Assistant (Security)” அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் முதலில் பதிவு (Registration) செய்ய வேண்டும். பின்னர் Login செய்து ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்.
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
Central Bank of India-வில் 4500 Apprentice காலியிடங்கள்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளி அமராவதிநகரில் அரசு Clerk வேலை
