தமிழ்நாடு பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | உடனே விண்ணப்பியுங்கள்!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) சார்பில் 760 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Graduate Apprentice, Technician (Diploma) Apprentice மற்றும் Non-Engineering Graduate Apprentice உள்ளிட்ட பணிகளுக்கு Engineering, Diploma, Arts, Science, Commerce உள்ளிட்ட துறைகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் எதுவும் இல்லை; Short Listing மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 25.06.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Tamil Nadu Public Works Department (PWD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்760
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி20.05.2026
கடைசி தேதி25.06.2026

1. பதவி: Graduate Apprentices (Engineering / Technology)

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

சம்பளம்: Rs.9,000/-

காலியிடங்கள்: 400

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time) in relevant discipline.

2. பதவி: Technician (Diploma) Apprentices (Engineering / Technology)

சம்பளம்: Rs.8,000/-

காலியிடங்கள்: 160

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Regular – Full time) in relevant discipline.

3. பதவி: Non – Engineering Graduates Apprentices

சம்பளம்: Rs.9,000/-

காலியிடங்கள்: 200

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time) granted by a Statutory University / Deemed University in relevant discipline. – UGC approved

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

வயது வரம்பு: As per Apprenticeship Rules.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் NATS Portal-ல் மாணவர் (Student) ஆக பதிவு செய்யுங்கள்.
  • ஏற்கனவே பதிவு செய்திருந்தால் Login செய்யுங்கள்.
  • NATS Portal-ல் “PUBLIC WORKS DEPARTMENT TAMILNADU”என தேடுங்கள்.
  • உங்களுக்கு பொருத்தமான Apprentice பணியை தேர்வு செய்து Apply என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
  • விண்ணப்பத்தை சரிபார்த்து Submit செய்யுங்கள்.
  • விண்ணப்ப Confirmation-ஐ Download செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

SBI வங்கியில் 1500 PO காலியிடங்கள்

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை!

AIIMS-ல் 1484 காலியிடங்கள்! 10வது முதல் டிகிரி வரை

12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை

Share this:

Leave a Comment