NIACL Apprentice Recruitment 2026

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்! Any Degree முடித்தவர்கள் உடனே Apply செய்யுங்கள்

Join WhatsApp Channel Join Now

Any Degree முடித்தவர்களுக்கு அருமையான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! New India Assurance Company (NIACL) நிறுவனத்தில் Apprentice பணிக்காக 550 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்த 21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மாதம் ₹12,300 உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் 06.07.2026க்குள் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் New India Assurance Company (NIACL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 550
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 23.06.2026
கடைசி தேதி 06.07.2026

பதவி: Apprentice 

சம்பளம்: மாதம் Rs.12,300/-

காலியிடங்கள்: 550

கல்வி தகுதி: Graduate in any discipline

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

General/ EWS/ OBC (Male) – Rs.944/-

General/ EWS/ OBC (Female) – Rs.708/-

SC /ST/ PwBD (Any Gender) – Rs.236/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Written Examination
  • Regional Language Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.07.2026

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 12.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

படி 1: NATS Portal-ல் பதிவு செய்யுங்கள்

  • NATS Portal-க்கு செல்லுங்கள்: NATS Portal
  • உங்கள் Login ID மூலம் உள்நுழையுங்கள்.
  • உங்கள் Profile-ஐ 100% Complete செய்யுங்கள்.
  • Search பகுதியில் “The New India Assurance Company Limited” என்பதைத் தேடுங்கள்.
  • அதற்கு எதிரில் உள்ள “APPLY” பட்டனை கிளிக் செய்து Apprenticeship-க்கு விண்ணப்பியுங்கள்.

படி 2: BFSI SSC Portal-ல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்

  • NATS-ல் வெற்றிகரமாக Apply செய்த பிறகு BFSI SSC Application Portal செல்லுங்கள்.
  • உங்கள் தனிப்பட்ட விவரங்களை (Personal Information) நிரப்புங்கள்.
  • NATS Enrollment Number-ஐ பதிவிடுங்கள்.
  • வயது மற்றும் கல்விச் சான்றிதழ்களை (Age & Educational Documents) பதிவேற்றம் செய்யுங்கள்.
  • நீங்கள் விரும்பும் State-ஐ தேர்வு செய்யுங்கள்.
  • PwBD விண்ணப்பதாரர்கள் Scribe விவரங்களை வழங்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டால் பணியமர்த்தப்பட வேண்டிய Regional Office Preference-ஐ தேர்வு செய்யுங்கள்.
  • உங்கள் பிரிவிற்கு (Category) ஏற்ப தேர்வு கட்டணத்தை (Exam Fee) செலுத்துங்கள்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யுங்கள்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க – NATS Portal Apply Now
ஆன்லைனில் விண்ணப்பிக்க – BFSI SSC Portal Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு!

SBI வங்கியில் 1500 PO காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *