State Bank of India (SBI) நிறுவனத்தில் 1500 Probationary Officer (PO) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree முடித்தவர்கள் மற்றும் Final Year மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 03.07.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| SBI PO Recruitment 2026 Overview | |
| நிறுவனம் | State Bank of India (SBI) |
| வகை | வங்கி வேலை |
| பதவி | Probationary Officer (PO) |
| காலியிடங்கள் | 1500 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 18.06.2026 |
| கடைசி நாள் | 08.07.2026 |
பதவி: Probationary Officer (PO)
சம்பளம்: Rs.48,480 – 85920/-
காலியிடங்கள்: 1500
கல்வி தகுதி:
- Any Degree from a recognized University.
- Final Year/Final Semester students can also apply (must pass before 30.09.2026).
- Candidates with Integrated Dual Degree (IDD), Engineering, Medical, CA, Cost Accountant, and other equivalent qualifications are also eligible.
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Phase-I: Preliminary Examination
- Phase-II: Main Examination
- Phase-III: Psychometric Test, Group Exercises & Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- SBI Careers இணையதளத்திற்கு செல்லுங்கள்: SBI Careers Portal
- “Current Openings” என்பதைத் தேர்வு செய்யவும்.
- “Recruitment of Probationary Officers (PO) 2026” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
- “Apply Online” என்பதைத் தேர்வு செய்யவும்.
- புதிய பயனராக இருந்தால் Registration செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும். Registration Number மற்றும் Password கொண்டு Login செய்யவும்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை!
தேர்வு இல்லை! திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Data Entry Operator வேலை
