Tamil Nadu Survey and Land Records Department Recruitment 2026

தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | உடனே விண்ணப்பியுங்கள்!

WhatsApp Channel Join Now

கோவை, நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து 17.06.2026 முதல் 09.07.2026 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 18.06.2026
கடைசி தேதி 09.07.2026

பதவி: Record Clerk (பதிவுரு எழுத்தர்)

சம்பளம்: ரூ.15,900 – ரூ.58,500

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்
  • கணினி பற்றிய அடிப்படை அறிவு (Basic Computer Knowledge)
New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

வயது வரம்பு:

General – 18 to 30 வயது

BC/ BCM/ MBC/ DC – 18 to 32 வயது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

SC/ST – 18 to 35 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. வாசித்தல் மற்றும் எழுதும் திறனில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள், 1:5 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
  2. திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு குறித்த விவரங்களை இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படும் தகவல் அறிவிப்பு பலகையில் அறிந்து கொள்ளலாம்.
  3. விண்ணப்பதாரர் கோவை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2026

New Job👉  B.E/B.Tech படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை! 120 காலியிடங்கள் - சம்பளம்: ₹50,000

விண்ணப்பிக்கும் முறை:

  • பதிவுரு எழுத்தர் பணிக்கான விண்ணப்பப் படிவம் கோவை, மண்டல நிலஅளவைப் பதிவேடுகள் துறை, மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலும், http://coimbatore.nic.in இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய சான்றுகளின் நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.07.2026 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மண்டலத் துணை இயக்குநர் நிலஅளவைப் பதிவேடுகள் துறை, அறை எண். 8, பழைய கட்டிடம், தரைத் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை – 18.

New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download Pdf
விண்ணப்ப படிவம் Download Pdf
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு!

SBI வங்கியில் 1500 PO காலியிடங்கள்

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை!

AIIMS-ல் 1484 காலியிடங்கள்! 10வது முதல் டிகிரி வரை

12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *