AIIMS-ல் 1484 காலியிடங்கள்! 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹1.42 லட்சம் வரை

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு! AIIMS (All India Institute of Medical Sciences) சார்பில் CRE-5 (Common Recruitment Examination – 5) மூலம் 1484 Group B & Group C பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹18,000 முதல் ₹1,42,400 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளதால் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 03.07.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

நிறுவனம்All India Institute of Medical Sciences (AIIMS)
அறிவிப்பு எண்93/2026
வகைமத்திய அரசு வேலை
தேர்வு பெயர்Common Recruitment Examination – 5 (CRE-5)
காலியிடங்கள்1484
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி13.06.2026
கடைசி தேதி03.07.2026

பதவி: Group B & Group C (Non-Faculty Posts)

  • Junior Administrative Assistant
  • Pharmacist
  • Lab Technician
  • Technical Assistant
  • Data Entry Operator
  • Store Keeper
  • Office Assistant
  • Clerk
  • Driver
  • Nurse
  • Junior Engineer மற்றும் பல பதவிகள்
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

மொத்த காலியிடங்கள்: 1484

சம்பளம்: மாதம் ₹18,000 முதல் ₹1,42,400 வரை

கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E / B.Tech, B.Com, Nursing, B.Pharm / D.Pharm B.Sc Nursing / GNM / ANM மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

SC/ST/EWS – Rs.2,400/-

மற்றவர்கள் – Rs.3,000/-

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test (CBT)
  • Stenography Test/ Typing Test/ PST/ PET (தேவையான பதவிகளுக்கு மட்டும்)
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2026

தேர்வு தேதி (CBT) – 25.07.2026 முதல் 27.07.2026 வரை

விண்ணப்பிக்கும் முறை:

  • AIIMS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://aiimsexams.ac.in/
  • Common Recruitment Examination – 5 (CRE-5) என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யுங்கள்.
  • Create a New Account என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்.
  • பதிவு செய்த பிறகு கிடைக்கும் Registration ID-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • Login செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யுங்கள்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யுங்கள்.
  • விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here

தினமும் வெளியாகும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் WhatsApp சேனலை Follow செய்து கொள்ளுங்கள்! – Join Now

முக்கிய அரசு வேலைகள்:

Central Bank of India-வில் 4500 Apprentice காலியிடங்கள்

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளி அமராவதிநகரில் அரசு Clerk வேலை

12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை

Share this:

Leave a Comment