இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் உதவியாளர், ஓட்டுநர், டெக்னீசியன் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 10th

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant, Technician, Junior Stenographer, Assistant, Driver, Cook, Lab. Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Wildlife Institute of India (WII)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 16
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 15.11.2024
கடைசி தேதி 06.01.2025

1. பணியின் பெயர்: Technical Assistant (IT & RS/GIS)

சம்பளம்: மாதம் Rs.34,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 1st Class B.Sc. (CS/ IT/ Remote Sensing/ GIS/ Data Science) / BCA/ B.E./B.Tech. in Computer Science/ Computer Engineering/ Computer Technology/ Information Technology/ Electronics/ Electrical/ Electronics & Communications/ Data Science/ Artificial Intelligence) from Government recognized institute/ University OR

1st Class B.Sc. along with Post graduate Diploma in Computer Science from Government recognized institute/ University OR

1st Class three years full time Diploma in CS/IT from Government recognized institute/ University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Technical Assistant (Engineering)

சம்பளம்: மாதம் Rs.34,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 1st Class 3-year fulltime Diploma in Civil Engg./ Architecture OR

1st Class B. Tech (Civil Engineering) / Bachelor in Architecture Degree from Government recognized institute/ University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Technical Assistant (Audio Visual)

சம்பளம்: மாதம் Rs.34,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 1st Class B.Sc. (CS/ IT/ Electronics)/ BCA/ B.E./B.Tech. in Computer Science/ Computer Engineering/ Computer Technology/ Information Technology/ Electronics/ Electrical/ Electronics & Communications/ Visual communication) from Government recognized institute/ University OR

1st Class B.Sc. along with minimum one year Diploma in Computer Science/ Digital Photography/ Video Editing/ Sound recording from Government recognized institute/ University OR

1st Class three-year full-time diploma in Computer Science/ Digital Photography/ Electronics / Video Editing/ Sound recording from Government recognized institute/ University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Technician (Field)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: SSSC/HSC/12th in science with 60 % marks in aggregate AND Minimum one Year Diploma in Civil Engg. /Draughtsman/ Land survey Architecture from Government recognized institute/ University

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Junior Stenographer

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10+2/XII or equivalent. Speed of 80 w.p.m in shorthand and 40/35 w.p.m typing speed in English/Hindi on computer

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Assistant Grade-III

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10+2/XII or its equivalent from recognized board. Typing speed of 35/30 w.p.m in English/Hindi on computer

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Driver (Ordinary Grade)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10th Standard. Must have a valid driving license for both light and heavy vehicles and experience of driving light & heavy vehicles for at least 3 years.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Cook

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: High School with Degree/ Diploma in “Cookery” from any recognized institute

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Lab. Attendant

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: SSSC/ HSC/ 12th Standard in Science with 60 % marks in aggregate OR

10th / Matriculation/ SSC with 60 % marks in aggregate with certificate/ diploma (of minimum 2 years) i.e., library science/ Lab Technology /IT from Government recognized institute.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC / ST / PwBD & Women – கட்டணம் கிடையாது

All Other Categories – Rs.700/-

Demand Draft drawn in favour of The Director, Wildlife Institute of India, Dehradun.

தேர்வு செய்யும் முறை:

  • Competitive Written Examination
  • Interview (No Interview will be conducted for Group C and Group D posts and Non Gazetted post of Group B categories)
  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://wii.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, Wildlife Institute of India, Chandrabani, Dehradun 248001, Uttarakhand.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

செய்தி மக்கள் தொடர்பு துறையில் நூலகர் வேலை! சம்பளம்: Rs.24,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு Data entry Operator, Office Assistant வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th, Diploma, Degree

தென் கிழக்கு ரயில்வேயில் 1785 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Assistant, Clerk வேலை! 81 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

HLL Lifecare நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 30 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,970

தேசிய அனல் மின் நிறுவனத்தில் Assistant Officer வேலை! 50 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

அரசு பள்ளியில் Clerk வேலை! தகுதி: 10th | சம்பளம்: Rs.18,000

தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.21,500

Share this:

Leave a Comment